muf-agpc_logos_white_v3

Assemblies of God Prayer Commission (AGPC) in Partnership with Malaysia United FireWall

தொலைநோக்குப் பார்வை

நீ ஓடி அந்த வாலிபனிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘எருசலேம் தன் நடுவிலே கூடும் மனுஷரின் திரளினாலும் மிருக ஜீவன்களின் திரளினாலும் மதிலில்லாத பட்டணங்கள் போல் வாசஸ்தலமாகும். நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாய் இருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன்,’ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சகரியா 2: 4-5

PHOTO-2021-08-16-07-15-46-4

தொலைநோக்குப் பார்வை

 

ஒற்றுமையின் ஜெபம்

மலேசியா முழுவதும் உள்ள விசுவாசிகள் இடைவிடாமல் ஒன்றுபடுகிறார்கள்.
24 மணிநேரமும் பகலும் இரவும், வாரம் முழுவதும்.
நம் வீடுகள், பணியிடங்கள், பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் திருச்சபைகளிலிருந்து.

ஓர் ஒப்பந்தத்தின் ஜெபம்

நம் தேசத்துக்காக ஒரே மாதிரியான ஜெபங்களை ஏறெடுக்கிறோம்

கூட்டுப் பிரார்த்தனை பலிபீடங்கள்

நாடு முழுவதும் உள்ள அனைத்து மொழிகள் மற்றும் பிரிவுகளின் திருச்சபைகள் மற்றும் பிரார்த்தனைக் குழுக்களின் ஒத்துழைப்பு.

திருச்சபைகளைத் தாங்கும் ஜெபம்/பிரார்த்தனை

ஒவ்வோர் இடத்திலும் உள்ள திருச்சபைகள், ஊழியங்கள் மற்றும் போதகர்கள்.

Scroll to Top