ஆபத்து அல்லது நெருக்கடி நிகழ்வுக்கான பிரார்த்தனை
இந்த வாரம், திறப்பிலே நின்று கீழ்க்கண்ட குறிப்புகளுக்காக ஜெபிக்க சிறிது நேரம் ஒதுக்குவீர்களா?
- புத்ராஜெயா – மோசமாகிக் கொண்டிருக்கிற தொற்றுநோயைக் கையாள ஞானத்துக்காகவும், நமது பிரதமரின் ஆரோக்கியத்துக்காகவும்பா
- ராளுமன்றம் – அனைவரின் நல்வாழ்விற்கும் முன்னுரிமை அளித்தல், ஊழலைத் தடுப்பதில் முன்னெச்சரிக்கையாக செயல்படுதல் , அனைத்து வகையான இனவெறிக்கும் முற்றுப்புள்ளி வைப்பது
- ஏழைகள் மற்றும் கஷ்டப்படுபவர்கள் – இந்த தற்போதைய பொருளாதாரக் குறைவில் துன்பப்படுகிறவர்களுக்காக, அவர்களின் கஷ்டத்தைத் தணிக்க சமுதாயம் மேற்கொண்ட பல முயற்சிகளுக்காக.
- போதகர்கள், ஊழியத்தில் உள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் – இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு விசேஷித்த பாதுகாப்பு தேவை